logo

போந்தவாக்கம் கிராமத்தில் என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி, தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பாக முகவர்கள் கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் போந்தவாக்கம் ஊராட்சியில் 292 மற்றும் 293 பாகம் எண் பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தெருமுனை கூட்டம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்- வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும் பூண்டி கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சித்ராபாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி உரையாற்றினார். இதில் மாவட்ட, ஒன்றிய அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பாக முகவர்கள்
(BLA -2),BDA மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநி திகள் கழக முன்னோடிகள் கிளை கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

37
2654 views