logo

சென்னை - பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்றுஇன்று 01.01.2026 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு D6 அண்ணா சதுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை சந்திப்பு அருகில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஆ.அருண், இ.கா.ப., அவர்கள்
மற்றும் அவரது துணைவியார் திருமதி யமுனாதேவி இ.வ.ப., அவர்களுடன் ‘2026’ புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார்.
-திருச்சி பிரசன்னா

3
1074 views