தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...
இன்றைய தினம் , தென்காசி மாவட்டம்,செங்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அலுவலகம் முன்பு,தென்காசி மாவட்டத்தின், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களின் தலைமையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரியும் ,ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் ,பால் கொள்முதலுக்கான தரத்தை 8.0 S.N.F.4.0 Fat என நிர்ணயம் செய்திட வேண்டும் என்று மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசையும், பால்வளத்துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.