logo

அங்கன்வாடி பணியாளர் குறித்து முதல்வரிடம் CPIM கட்சி கோரிக்கை மனு...

இன்றைய தினம் 13/01/2026 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் P.சண்முகம் தலைமையில் நிர்வாகத் தோழர்களுடன், முதல்வரை சந்தித்து அரசு ஊழியர்களுக்கு TAPS ஓய்வூதிய திட்டம் அறிவித்தது போல,அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
இந் நிகழ்வுக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட குழு, அங்கன்வாடி பணியாளர் பிரச்சனைக்கு கோரிக்கை மனு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.

10
387 views