logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

Perambalur download district veapon that il taluka krishnapuram accident over death

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தத்தை வட்டம் கிருஷ்ணாபுரம் என்னும் இடத்தில் சரியாக 1: 30மணி மணல் ஏற்றிச் சென்ற லாரியின் எதிர்ப்புறமாக வந்த பைக் அமர்ந்து கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீர் மணல் லாரி வீலில் உள்ளே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள் காவல்துறைக்கு தெரிவித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து இறந்தவரின் பாடியை பெரம்பலூர் ஜிஹெச்க்கு கொண்டு செல்லப்படுகிறது

9
474 views

Comment