பொன்னேரி (தனி ) தொகுதியில் போட்டியிட விருப்பமனு
தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு திமுக சார்பில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி(தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே.ரமேஷ் ராஜ் அவர்கள் கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இன்று திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.