logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசியில்,காங்கிரஸ் தொழிலாளர் யூனியனில் உறுதிமொழியேற்பு ...

இன்றைய தினம் தென்காசியில் TCTU - INTUC தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில கலை பிரிவின் துணைத் தலைவர் Dr.R.S.K.துரை தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் , நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட தருணம்.

4
279 views

Comment