logo

தமிழகத்தில் முதன் முறையாக இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியதற்காக கருப்பர் கூட்டம் மீது குண்டர் சட்டம்

தமிழகத்தில் முதன் முறையாக இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியதற்காக கருப்பர் கூட்டம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது...

   தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் அண்ணன் திரு.வினோஜ் P.செல்வம் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை...

முருக பக்தர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி !!!
நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் நன்றி !!!
#வெற்றிவேல்_வீரவேல் 

82
14824 views
  
22 shares