*சினிமா தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு*
*இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர்*
*ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை*
*அண்மையில் நடந்த ஆகாஷ் இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்*
*தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்*....
read more