தமிழ்நாடு - தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகள் போராடி , இந்த போடிநாயக்கனூர் ரயில் பாதையை பெற்றும் ! இந்த ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை அறியாது, பூர்த்தி செய்யாது ஒரு ரயில் மதுரை வரையிலும், ஒரு ரயில் மூன்று நாட்கள் சென்னை மட்டும் என்று அவர்களாகவே அறிவித்து விட்டு, மற்ற ரயில் சேவைகளை வழங்காமல் இருந்து வருவதும் இந்த தேனி மாவட்ட பொது மக்களை ஏமாற்றுவது ஏனோ ???....
read more