
தமிழ்நாடு - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், தேனி வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் !!!
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டக் கழகம் சார்பாக இன்று 21/04/2025 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கழகத்தின் மாவட்ட செயலாளர், ஒன்றியம் மற்றும் நகர் கழக தலைவர், செயலாளர்கள், மற்றும் கழக பொறுப்பாளர்கள், கலந்து கொள்ள, முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் நேர்முக கேள்விகளைக் கேட்க, அதற்கு டிடிவி பதிலளிக்க, பின்னர் பொறுப்பாளர்கள் நினைவு பரிசினை வழங்கியும், மாலை மரியாதைகள் அளித்த பின்பு ஒவ்வொரு பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் பெயர்களையும் அழைத்து ஒவ்வொரு வரும் அறிமுகம் செய்து கொள்ள இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிகழ்ச்சி...........................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி