logo

*பெங்களூரில் விமானப்படை விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்ட

*பெங்களூரில் விமானப்படை விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதுபைக்கில் வந்த டெலிவரி பாய், கன்னடத்தில் திட்டியதாகவும் பின்னர் அவரை டெலிவரி பாய் தாக்கியதாகவும் புகார் எழுந்தது.*

*இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டெலிவரி பாயை விமான படை அதிகாரி 20 முதல் 30 முறை குத்துவதாக சிசிடிவி வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது.*

*இதை பார்த்த நெட்டிசன்கள், குறிப்பட்ட விமான படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்*

0
0 views