logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதாகவும் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவதில்லை எனவும் புகார் !!!

Helpline GDP Agri GDP
பெறுநர்
முதன்மைக்கல்விஅலுவலர்
முதன்மைக்கல்விஅலுவலகம் தேனி
தேனி

Dorador. 05/16/5/2025

1 மனு எண் மற்றும் நாள்

11364022

2 மனுதாரரின் பெயர்.

S.பாலாஜி

முகவரி மற்றும் கைபேசி எண் -

தேனி

3. மனுதாரரின் கோரிக்கை விவரம்

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரம்

5. பதில் அனுப்பப்பட்ட விவரம்
மனு ஏற்பு....
மனுதாரர் ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவதாகவும் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவதில்லை எனவும் புகார் அளித்துள்ளார்.

தேனிமாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை பெறுவதற்கும் மற்றும் தேர்வுகளில் பங்கேற்பதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை.

மேலும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளின் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பற்றிய விபரம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு வருகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு வைக்கப்படுகிறது என்று மனுவைமுடித்து மனுதாரருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது...,.....................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

64
1257 views