
தமிழ்நாடு - மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள கோயில்களில் மதுபான விற்பனை மற்றும் மருதுபாண்டியர் சிலை அருகே சரக்கு படு ஜோர் ??? நடவடிக்கை எடுப்பார்களா???
மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை எதிரில் சாட்டையடி நகரை சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 5வருடங்களாக வசித்து வருகின்றனர். மாலை நேரங்களில் சரக்குகளை வாங்கி சிலை எதிரிலும் , இவற்றை சுற்றி பொது வெளிகளிலும் சரக்கு ! இந்த அவல நிலையை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம், மற்றும் மதுரை மாநகரட்சி ! ஏன் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்? இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் ??? பொறுத்து இருந்து பார்ப்போம்!!!....................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி மற்றும்
நீதிக்கதிர் உதவி ஆசிரியர்
பொன் சந்திரமோகன்.