logo

*ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில்

*ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஓட்டல் ஒன்றில், கழிவறை இருக்கைக்கு உள்ளே இருந்து 5 அடி நீள பாம்பு எட்டிப் பார்த்ததால் அதிர்ச்சி.*

*ஓட்டல் உரிமையாளர்கள் அளித்த தகவலின்பேரில் பாம்புப் பிடி வீரர்கள் உடனடியாக வந்து பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்*

0
0 views