logo

அகில இந்திய விவசாய அமைப்பின் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் மாநில ஆலோசனை கூட்டம் !!!

அகில இந்திய விவசாய அமைப்பின் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் , கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்காணல் தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது இக்கூட்டத்தின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரசேகர் அவர்கள் தலைமையில் மாநில ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது 14 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் , தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காப்பி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏலத் தோட்ட தொழிலாளர்கள் விவசாய மற்றும் சிறு குரு விவசாயிகளும் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் திரு முத்துகிருஷ்ணன் அவர்களும் , அவருடன் மாநில ஊடகப் பிரிவு துணைத் தலைவர் திரு வீரசிகாமணி அவர்களும், இடுக்கி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு கூறினார்...........................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி



7
372 views